OUR UNION LINKS

forms

Wednesday, 28 January 2015

 

 

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில்போது வீரமரணமடைந்தார். உயிரிழப்பதற்கு முன் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்தினார் வீரத் தமிழன் முகுந்த் வரதராஜனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம் !