OUR UNION LINKS

forms

Wednesday, 3 December 2014

TM தேர்வு முடிவுகள்...







தமிழகத்தில் 2013 ம் ஆண்டிற்கான TM இலாக்கா போட்டி (LDCE)
தேர்வு 19-10-2014 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு 
முடிவுகள் இன்று (02-12-2014) மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுக்க 41 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
நமது மாவட்டத்தில் தோழியர்
தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

          தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்...

தோழியர். D.JAYALAKSHMI RM THANJAVUR
தோழியர், R.MEENACHI RM THANJAVUR



தேர்ச்சி பெற்ற தோழியர்களுக்கு...
 நமது மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்...