OUR UNION LINKS

forms

Tuesday, 26 August 2014




மதுரை அநீதி களைய 

      மாநிலச்செயலர் அறப்போர் 


கால் சிலம்பு கழற்றி...
கண்ணகி நீதி கேட்ட மதுரையில்...
காலில்  விதிகளை போட்டு மிதிக்கும் 
கடமை மறந்த மதுரை நிர்வாகத்தினைக் 
கண்டித்து  மாநிலச்செயலர்


தோழர்.பட்டாபி 

28/08/2014 முதல் 


காலவரையற்ற  

உண்ணாவிரதம் 

தோழர்களே... 
அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..



28-08-14 முதல் நடக்கும் உண்ணாவிரதப் 
போராட்டம் வெல்ல வாழ்த்துகிறோம் .
                                      

                                                                               >ÞçÄ \Vk⦠ĺïD