Monday, 29 April 2019

வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கள்
30.04.2019 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்

1.S.ELANGOVAN         OS   THANJAVUR
2.D.KALAISELVAN     TT    THANJAVUR
3.K.SUBRAMANIAN    TT   THANJAVUR
4.M.DURAIRAJ             TT    THANJAVUR
5.C.SELVARAJ  11        TT    THANJAVUR
6.V.KAMAKODI            OS    THIRUVARUR
7.V.RAVI                         TT     PATTUKOTTAI
8.S.SEKAR         11          TT    THIRUVARUR
9.M.PARTHASARATHI TT    THIRUVARUR
10.P.BALAKRISHNAN  TT     MANNARGUDI
11.RAJARAM                  DGM THANJAVUR

      அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...





வாழ்த்துக்கள்
                                                                       NFTCL
                                               தஞ்சாவூர்
தோழர்.S.இளங்கோவன் மாவட்ட செயலாளர் NFTCL  அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா தஞ்சையில் CTO வளாகத்தில் தோழர்.K.நீலமேகம் NFTCL கிளை தலைவர் தலைமையில் நடைப்பெற்றது. விழாவில் NFTCL மாவட்ட தலைவர் பிரின்ஸ், NFTE மாவட்ட தலைவர் T.பன்னீர்செல்வம் தஞ்சை
NFTE மாவட்ட பொருளர் A.சேகர் திருவாரூர்
NFTCL மாநில செயலர் S.ஆனந்தன் கடலூர்,    தோழர் பிராபகரன் AIBSNL EA மாவட்ட செயலாளர் ,தோழர் குணசேகரன் SEWA மாநில பொறுப்பாளர் மற்றும் NFTE மாநில பொறுப்பாளர், NFTE கிளை செயலர்கள் NFTE மாவட்ட நிர்வாகிகள் NFTCL கிளை சங்க பொறுப்பாளர்கள் ,ஒப்பந்த ஊழியர்கள் 122 பேர்கள் கலந்து கொண்டனர் .
அதன் நிகழ்வுகள்










Friday, 29 March 2019

New VDA for the Contract Labours issued by Govt.of India with effect from 01/04/2019.

ஊதியமே வந்தே பல மாதங்கள் ஆகின்றன  இதில் இது வேற ? என்று சலிப்புத் தட்டும் அளவிற்கு பிஎஸ்என்எல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் நிலை உள்ளது இதற்கிடையில் அரசாங்கம் புதிய VDA விகிதத்தை  அறிவித்துள்ளது இந்த உத்தரவின்படி நமது ஒப்பந்த ஊழியர்கள் வரும் காலங்களில் பெறப்போகும் ஊதியத்தின் நிலை

UNSKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு
A பிரிவு நகரத்தில்

நாளொன்றுக்கு ரூ.558/= என்றிருந்த
நாள்கூலி ரூ.584/= என
நாளொன்றுக்கு ரூ.26/=  உயர்ந்துள்ளது.

B பிரிவில்

நாளொன்றுக்கு ரூ.466/= என்றிருந்த
நாள்கூலி ரூ.487/= என
நாளொன்றுக்கு ரூ.21/= உயர்ந்துள்ளது.

C பிரிவில்

நாளொன்றுக்கு ரூ.373/= என்றிருந்த
நாள்கூலி ரூ.390/= என
நாளொன்றுக்கு ரூ.17/= உயர்ந்துள்ளது.

இதுவரையில் இவ்வளவு VDA உயர்வு  வந்தது கிடையாது நல்ல விஷயம் தான் ஆனாலும் நமது ஒப்பந்த ஊழியர்கள் இன்றைய நிலை என்னவென்றால்  குறைந்த பட்ச சம்பளம் தருகிறீர்களோ இல்லையோ, எங்களுடைய சம்பளத்தை குறைந்தபட்சம் தரவேண்டிய தேதிக்கு தாருங்கள் என்பதே !!!

தோழமையுடன்.                                                                              K.Neelamagam  JE

வாழ்த்துக்கள்



31.03.2019 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
                   
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்
1.N.மோகன் JE தஞ்சை
2.N.மேகநாதன் TT தஞ்சை
3.M.ஜெயபால் TT தஞ்சை


      அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...

Wednesday, 27 March 2019

26.03.2019 இன்று NFTCL சார்பாக   தோழர்.மோகன் தோழர்.மேகநாதன் தோழர்.ஜெயபால் பணி நிறைவு பாராட்டு விழா தஞ்சையில் CTO வளாகத்தில் கிளை தலைவர் தோழர்.நீலமேகம் தலைமையில் 92 தோழர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

அதன் நிகழ்வுகள்