Sunday, 17 February 2019
Friday, 15 February 2019
Wednesday, 6 February 2019
தஞ்சை மாவட்டத்தில் NFTCL
தஞ்சை மாவட்டத்தில் NFTCL . மாவட்ட சங்கம் இல்லை என்று சொன்னார் கிள்ளிவளவன் இருக்கிறது என்பதை ஒத்துக் கொண்ட NFTE மாவட்ட செயலர் கிள்ளிவளவனுக்கு நன்றி....
நீங்கள் NFTE WEB SITEயில் NFTCW என்று போட்டு உள்ள யூனியன்தான ? நீங்கள் கூறி யது தோழர் ஜெகன் உருவாக்கி TMTCL சங்கத்தை நீங்களே குழிதோண்டி புதைத்து வீட்டீர்களா..
நீங்கள் நிரந்திர ஊழியர்களுக்கு தான் மாவட்ட செயலாளர் நினைவு கொள்ள வில்லை ஏன் என்றால் GPF BANK LOAN, LIC, SOECIETY ஊழியர்களுக்கு சம்பளத்தில் பிடிக்கப்பட்ட பணத்தை அந்த அந்த இடத்திற்கு திருப்பி கொடுக்க போராட்டம் நடத்த வில்லையே?
தஞ்சை மாவட்டத்தில் NFTE தோழர்கள் ஒற்றுமையாக செயல்படுவதற்கு கவனம் செலுத்த வேண்டும். பிரிவினை போக்கு அடிப்படையில் பேசுவதையும் நிறுத்தி கொள்ள வேண்டும். இனிமேல் NFTCL பற்றி WEBSITE யில் போட்டால் பல உண்மைகளை வெளியே சொல்ல எங்களை துண்டாதே..
மாவட்ட சங்கம்

தமிழகம் முழுவதும் BSNL நிருவனமும். ஒப்பந்தகாரும் இணைந்து நாடகம் ஆடுகிரார்கள்.ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதை கண்டித்து தமிழகமுழுவதும் NFTCL கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவாரூர் NFTCL தலைவர் K.நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட NFTCL பொருலாளர். P.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார் மற்றும் NFTE கிளை செயலாளர் Kதங்கமணி அவர்களும் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இறுதியில் NFTCL மாநில செயலாளர் A.சேகர் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
Tuesday, 5 February 2019
ஆர்ப்பாட்டம்
NFTCLதமிழகம் முழுவதும் BSNL நிருவனமும். ஒப்பந்தகாரும் இணைந்து நாடகம் ஆடுகிரார்கள்.ஒப்பந்த ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதை கண்டித்து தமிழக முழுவதும் NFTCL கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.தஞ்சை & திருவாரூர் NFTCL மாவட்ட தலைவர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட NFTCL செயலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார் மற்றும் NFTE கிளை செயலாளர் ஆரோக்கியதாஸ்,மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர் மேகநாதன் அவர்களும் NFTCL மாநில அமைப்பு செயலர் ஆறுமுகம் ,மாவட்ட துணை செயலர் சந்தன கோபால் ,ஜெயபால் ஜெயராமன் ,ஆவூர் செல்வராஜ் ,செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இறுதியில் NFTCL கிளை தலைவர் நீலமேகம் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நன்றி கூறி முடித்து வைத்தார்.
அதன் நிகழ்வுகள்
அதன் நிகழ்வுகள்
Monday, 4 February 2019
ஆர்ப்பாட்டம்
NFTCL தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சம்மேளனம் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஒவ்வொரு மாதமும் பிரச்சனையாக இருக்கின்றது வேலை வாங்கும் நிர்வாகத்திடம் கேட்டால் ஒப்பந்ததாரரை கையை காட்டுகிறது ஒப்பந்ததாரரை கேட்டால் நிதி வரவில்லை என்கிறார் இந்த காரணங்களை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவே பிரதிமாதம் 7-ஆம் தேதி சம்பளம் வழங்கக்கோரி 5-02-2019 செவ்வாய்கிழமை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும ஆர்ப்பாட்டம் நடத்திட மாநில சங்கம் கேட்டுக் கொள்கிறது . போராட்டத்தை வலுபெற செய்வோம் உரிய தேதியில் சம்பளத்தை பெறுவோம்.
தோழமையுடன்
எஸ் ஆனந்தன் மாநில செயலாளர் தமிழ்நாடு
தோழமையுடன்
எஸ் ஆனந்தன் மாநில செயலாளர் தமிழ்நாடு
Wednesday, 30 January 2019
வாழ்த்துக்கள்
31.01.2019
இன்று நடக்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்
1.P.JAYAVEERARAMAN TT THANJAVUR
2.A.RAVINDREN SR.TOA THANJAVUR
3.K.PANDIAN TT KORADACHERI
4.R.NAGARAJAN
I TT TIRUVARUR
5.C.MURUGESAN TT PUNAVASAL
அவர்களின் பணி நிறைவுக்காலம்
இனிமையாய் விளங்கிட தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
வாழ்க... பல்லாண்டு...
இனிமையாய் விளங்கிட தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
வாழ்க... பல்லாண்டு...
Friday, 25 January 2019
ஏ.யூ.ஏ.பி.தலைமை இன்று (25-01-19) புதுடெல்லியில் கூடிய உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் ஒத்திவைத்திருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை துவக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இம்முறை காலவரையற்ற வேலைநிறுத்தம் என்றில்லாமல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த வேலைநிறுத்தம் பிப்ரவரி 18 அன்று துவங்கும்.
டிசம்பர் 3 ல் மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா மற்றும் தொலைத் தொடர்பு துறை உயரதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற எவ்வித உருப்படியான முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாது நமது நியாயமான கோரிக்கைகளின் தீர்வுகளுக்கு கூட முட்டுக்கட்டை போடப்பட்டது. எனவே தான் ஏ.யூ.ஏ.பி. தலைமை இன்று கூடிய மூன்று நாட்கள் வேலைநிறுத்தம் என தீர்மானித்தது. இந்த வேலைநிறுத்தம் முழுவெற்றி அடைய ஒன்றிணைந்து செயல்படுவோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
T.பன்னீர் செல்வம் மாவட்ட தலைவர்

Friday, 11 January 2019
Monday, 7 January 2019
தோழர்களே 7 .1. 2019 காலை10 மணி அளவில் திருவாரூர் D E அலுவலகத்தில் NFTCL ஒப்பந்த தொழிற்சங்க சார்பில் உண்ணா விரதம் நடைப்பெற்றது கோரிக்கை இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை போனஸ் நிலுவையில் உள்ளது EPF முறையாக பணம் செலுத்தவில்லை EIS முறையாக செயல்படுத்தவில்லை பிரதி மாதம்7ம் தேதி சம்பளம் வழங்கப்படவில்லை இதை கண்டித்து உண்ணாவிரதம் தலைமை K. நாகராஜ் முன்னிலை p. இரஜேந்திரன் மற்றும்
S. பாரதி T. வெற்றிவேந்தன்
K .லோகநாதன் D.கருணாநிதி S.சிவபிரகாசம் G. சம்பத் M.செல்வம்
P இராஜாஜி NFTE மாவட்ட துணை செயலர் மற்றும் NFTE கிளைச் செயலாளர்
K. தங்கமணி போசினார்கள் உண்ணாவிரதம் நடைபெற்ற போது நிர்வாகம் அழைத்து பேசியது வரும்10 ம் தேதிக்கு சம்பளம்வாங்கி தருகிறோம் என்று வாக்குறுதி அழித்துயுள்ளார்கள் அதை ஏற்று நாம் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டோம் இறுதியில்
NFTCLமாநில துணைச்செயலாளர்
ஆருர் அ .சேகர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்
நன்றி உரை
G தங்கதுரை.TSM

Friday, 4 January 2019
Tuesday, 1 January 2019
Sunday, 30 December 2018
Subscribe to:
Posts (Atom)