Monday, 5 November 2018



NFTE & NFTCL தோழர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்

Monday, 29 October 2018

வாழ்த்துக்கள்


31.10.2018 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
                   
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்

1.S.ARUMUGAM                  TT   THANJAVUR
2.K.VEERAMUTHU                      THANJAVUR
3.V.KARTHIKESAN             CO    THANJAVUR
4.C.NADIMUTHU                  JE     PERAVURANI                           அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...


Friday, 26 October 2018


திருச்சியில் நவம்பர் 16 ல் கூடுவோம். நல்ல தமிழ் திரைப்படத்தை நமக்கு அளித்த கலைஞர்களுக்கு பாராட்டு செய்வோம். தொழிலாளர் கல்வி மையத்தின் தோழர்கள் பெருந் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

Monday, 22 October 2018

Saturday, 29 September 2018

வாழ்த்துக்கள்


30.09.2018 இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
                   
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்

1.V.MEENAKSHISUNDARAM    TT          TNJ
2.S.VATHSALA                              JOA(G)  TNJ 
3.G.SUNDARAMURTHY              OS(P)      KTN
4.P.RAJASEKARAN                       TT           KTN
5.R.MOHAN                                     TT          TVN
6.M.MURUGANATHAM                TT          TPL
7.K.SUNDARALINGAM                 TT          ADR
      அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...


Friday, 28 September 2018

01-10-2018 முதல் IDA 7.6% சதவீதம் உயர்ந்துள்ளது.

இத்துடன்..., மொத்த..., IDA..., (128.0% + 7.6%)

135.6% சதவீதம் ஆகும்.             

புரட்சியும்… அகிம்சையும்…




 

Wednesday, 26 September 2018

பல மாவட்டங்களில் 3 மாத அளவில் இன்றளவும் சம்பளப் பட்டுவாடா செய்யப்படாததை கண்டித்து மல்லி செக்யூரிட்டி ஒப்பந்ததாரர் மீது தொழிலாளர் நல ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம் அதன் முதற்கட்டமாக மல்லி ஒப்பந்ததாரர் நேரடியாக  நம்மளோட பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று விரும்பியது விளைவாக இன்று பூக்கடையில் உள்ள நமது NFTE தொழிற்சங்க  அலுவலகத்தில் நமது பொதுச் செயலாளர்  தோழர் C.K.மதிவாணன் அவர்கள் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது இதில் பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு அந்த பிரச்சனைகளுக்கான தீர்வு ஒரு மாதத்திற்குள் சரி செய்வதாக ஒப்புக் கொண்டு  ஒப்பந்ததாரர் உறுதி அளித்துள்ளார். சம்பளப் பட்டுவாடா பிரச்சனையில் தொடர்ச்சியாக நமது சங்கம் முன்கை  எடுத்து வருகிறது இதற்கான தீர்வு எட்டும் வரை போராட்டம் தொடரும் ....


Friday, 31 August 2018

வாழ்த்துக்கள்

31.08.18                                                                                       இன்று க்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும்  அன்பு தோழர்

தோழர்  N. ரவிச்சந்திரன் TT அவர்கள்பேராவூரணி


தோழர். S. பிரின்ஸ் OS (P)  அவர்கள், தஞ்சாவூர்.


தோழர். B. வையாபுரி JE அவர்கள்,மன்னார்குடி.


தோழர். K. பன்னீர்செல்வம் அவர்கள்,பட்டுக்கோட்டை.


தோழர். A. செபாஸ்டின் TT அவர்கள்,பாபநாசம்.

 அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE & NFTCL குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
       
வாழ்க... பல்லாண்டு...