இன்று 21.08.2018 திருச்சியில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் தஞ்சை திருவாரூரில் இருந்து 100 பேர் மேல் மாவட்ட தலைவர் ,மாவட்ட செயலாளர் தலைமையில் கலந்து கொண்ட தோழர்கள் அதன் காட்சிகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு NFTE மற்றும் NFTCL சங்கங்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
குறைந்த சம்பளம் பெறும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 7 தேதிக்குள்ளாவது சம்பளம் வழங்கபட வேண்டும் .போனஸ் 8.33 இனி வரும் காலங்களில் வழங்க வேண்டும். இப்படி 9 கோரிக்கை தமிழ் நாடு முழுவதும் ஆப்பாட்டம் நடந்தது.தஞ்சையில் இன்று 16ம் தேதி காலை11 மணிக்கு நடந்த ஆர்ப்பாட்டத்தின் காட்சிகள்