Wednesday, 4 October 2017
Wednesday, 27 September 2017
வாழ்த்துக்கள்
30.09.17
இன்று நடக்க இருப்பவை பணி நிறைவு..
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்
பணி நிறைவு பெறும் அன்பு தோழர்
1. S.KUMARAKURUBARAN D/MAN THANJAVUR
2.
V.SRINIVASAN ATT
TIRUVARUR
அவர்களின் பணி நிறைவுக்காலம்
இனிமையாய் விளங்கிட தஞ்சை மாவட்ட NFTE & NFTCL குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
வாழ்க... பல்லாண்டு...
Monday, 25 September 2017
மாவட்ட மாநாடு
வெற்றியுடன் நடைபெற்ற கடலூர்/விழுப்புரம் மாவட்ட NFTCL மாநாடு
\
மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலர் சி.கே.மதிவாணன், கடலூர் ஜெயராமன், மாநிலச் செயலர் ஆனந்தன், பாபு, மாரி, அசோக்ராஜ் மற்றும் NFTE சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். NFTCL மாநாட்டில் இந்த மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய மாநாடு என்றால் மிகையாகாது. இதனை நினைவு கூறும் விதமாக நினைவு கல்வெட்டு திறக்கப்பட்டது..








Sunday, 24 September 2017
கூட்டுறவு சங்க
விழாக் கால முன்கடன்
தோழர்களே!
இந்த வருடம் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் விழாக்கால முன்கடன் ரூ.20,000/- ( பத்து தவணைகளில் திருப்பிசெலுத்தும்படி) வழங்கப்படும். இதற்கான புதிய விண்ணப்பங்கள் கூட்டறவு சங்க அலுவலகத்தில் உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம். இது வரும் அக்டோபர் மூன்றாம்தேதி பட்டுவாடா செய்யப்படும்.
தகவல்:
-எஸ். இளங்கோவன்
Thursday, 21 September 2017
நிகழ்வுகள்
24/09/2017
NFTCL
கடலூர் மாவட்ட மாநாடு
விழுப்புரம்.
----------------------------------------------------------------
25/09/2017
NFTE
தூத்துக்குடி மாவட்ட மாநாடு
தூத்துக்குடி.
----------------------------------------------------------------
26/09/2017
NFTE
மதுரை மாவட்டச்செயற்குழு
வத்தலக்குண்டு.
----------------------------------------------------------------
28/09/2017
தோழர்.சென்னக்கேசவன்
பணி நிறைவு
பாராட்டு விழா
வேலூர்.
----------------------------------------------------------------
02/10/2017
NFTCL
கோரிக்கை
மாநாடு
திருச்சி.
----------------------------------------------------------------
06/10/2017
NFTE
தமிழ் மாநிலச்செயற்குழு
தஞ்சை
----------------------------------------------------------------
12/10/2017 & 13/10/2017
NFTE
மத்திய செயற்குழு
விஜயவாடா.
Wednesday, 20 September 2017
அஞ்சலி...தோழர்.S.பிச்சுமணி
![]() |
புதுவையின் மூத்த
தோழர்.S.பிச்சுமணி அவர்கள்
உடல்நலக்குறைவால் சென்னையில் இயற்கை எய்தினார்.
போராட்டங்களில்
புடம் போடப்பட்டவர்.
பல்வேறு பழிவாங்குதல்களைச் சந்தித்த போதிலும்
அயராது சங்கப்பணி
ஆற்றியவர்.
புதுவை NFTE இயக்கத்தோடு இரண்டறக்கலந்தவர்.
அவரது மறைவிற்கு நமது செங்கொடி
தாழ்த்திய
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
Subscribe to:
Posts (Atom)


























