Saturday, 16 May 2015

ஒப்பந்த ஊழியர் சம்பளம்



ஒப்பந்த ஊழியர் சம்பளம் 
தொழிலாளர்களின் சம்பள பட்டுவாடா 
முறைப்படுத்தப்படும் என உதவிப்பொதுமேலாளர்  நிர்வாகம் உறுதி அளித்துள்ளார்
BSNLEU  சங்கத்துடன் இணைந்து சென்று அதிகாரிகளை சந்தித்து பிரச்சினையை சாதகமாக தீர்த்துள்ளோம்.  









ஒப்பந்த ஊழியர் சம்பளம்


Thursday, 14 May 2015

NIGHT FREE CALL
தரைவழி தொடர்பு தொலைபேசி (LANDLINE) இரவு நேர இலவச அழைப்புகள்  DOT, BSNL–ல் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போது பணியிலிருக்கும் ஊழியர்களுக்கான தொலைபேசி இணைப்புகளுக்கு இந்த வசதி கிடையாது.

மற்றவர்களுக்கும் இதனை தெரியப்படுத்தி EXCESS BILLING- தவிர்த்திடவும்.

கீழ்கண்ட பிளானில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வசதி பொருந்தும்.

BBG COMBO ULD 675
BBG COMBO ULD 845
BBG Combo ULD 945
BBG COMBO ULD 999
BBG RURAL COMBO UL 650
BBG Combo ULD 1495 - 4 MB / 512 Kbps
BBG Combo ULD 1495
BB - BBG Combo ULD 1445
BBG CNT COMBO 630
BBG Combo ULD 3500
BBG Combo ULD 1800 - 4 MB / 256 Kbps
BBG Rural USOF COMBO 350
BBG Combo ULD 1800
BBG Combo ULD 2250 - 4 MB / 256 Kbps
BBG Combo ULD 6300
BBG Combo ULD 2250
BBG SPEED COMBO 2949
BBG RURAL USOF COMBO 999
BB - BBG Speed Combo 1745 VDSL
BB - BBG Super Speed Combo 2845 VDSL
BB - Flexi General Combo Plan 500
BB - BBG Combo ULD 2799
BBG SUPER SPEED COMBO 5249
BBG Super Speed Combo 3899 VDSL
BBG Super Speed Combo 7349
BB - Flexi General Combo Plan 750
BB - Flexi General Combo Plan 1500
BBG COMBO ULD 999 CS13
BB - Flexi General Combo Plan 1250
BBG COMBO ULD 675 - 1MBPS_10GB / 512 KBPS
GENERAL FMC 140 URBAN
GENERAL FMC 120 RURAL
ONE INDIA FMC 195 URBAN
General FMC 120 RURAL
GENERAL FMC 195 URBAN
SPECIAL FMC 450
ECONOMY FMC 330
SPECIAL PLUS FMC 975
SUPER FMC 1450
PREMIUM FMC 2450
LL - One India With Rent 195 and Free Units 50
LL - BASIC SPECIAL RURAL PLAN
LL - LL PLAN - 450 - UL- F
LL - LL PLAN - 600 - UL- FM
GENERAL FMC 170 RURAL
LL - LL PLAN - 500 - UL- FM
LL - General Rural < 1000 L

Thursday, 7 May 2015

எழுச்சியுடன் துவங்கி இனிதே முடிந்த கோவை மாவட்ட மாநாடு



கோவை மாவட்ட மாநாடு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 
மாவட்ட தலைவர்  தோழர் .A.ராபர்ட்ஸ்

மாவட்டச் செயலர் தோழர். எல் சுப்பராயன்

மாவட்ட பொருளர் தோழர் A.செம்மல்லமுதம் 


உள்ளிட்ட 15  புதிய நிர்வாகிகள் தேர்வில்  ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள் அனைவரையும் மனதார தஞ்சை NFTE மாவட்ட சங்கம்  பாராட்டுகின்றது.

Wednesday, 6 May 2015

இன்று வெளியாகும் பிளஸ் டூ தேர்வில் வெற்றிபெறும் தோழர்களின் குழந்தைகள் அனைவரையும் தஞ்சை  மாவட்டச்சங்கம் வாழ்த்துகிறது.

செய்திகள்.. 
செய்திகள்... 
செய்திகள்... 

  • நமது போராட்ட  கோரிக்கைகள் மீது இன்று 06/05/2015 தொழிலாளர் நல ஆணையர் முன்பு முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

  • நமது  JAC கூட்டமைப்புத்தலைவர்கள்  12/05/2015 அன்று டெல்லியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கின்றார்கள்.

  • கருணை அடிப்படை வேலை வழங்குவதற்கான  உயர்மட்டக்குழு HPC  கூட்டத்தை 31/05/2015க்குள் நடத்திட வேண்டும் என மாநில நிர்வாகங்களை CORPORATE  அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • MANAGEMENT TRAINEE எனப்படும் நிதி மற்றும் நிர்வாகப்பிரிவு அதிகாரிகளுக்கான ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வெளியில் இருந்தும் BSNLலில் பணி புரியும் குறிப்பிட்ட கல்வித்தகுதி  உள்ள ஊழியர்களில் இருந்தும் ஆளெடுப்பு நடத்தப்படும். (EXTERNAL  AND INTERNAL CANDIDATES). இதனால் முதலாம் பிரிவு STS பதவிகளில் தற்போதுள்ள பதவி உயர்வு மூலம் நமது அதிகாரிகள் அமர்வது  தடுக்கப்படுகிறது.

Sunday, 3 May 2015

பேச்சு வார்த்தை முடிவுகள்

தோழர்களே, நாம் கடந்த ஏப்ரல் 21,22 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் செய்தோம். அதன் அடிப்படையில் இன்று 01-05-2015 நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டோர்
Secretary DOT, Shri Rakesh Garg, Special Secretary (T) Smt. Rita Teotia, Member (Finance) Smt. Annie Moraes, Member (Services) Shri N.K.Yadav, Administrator USOF Smt. Aruna Sunderarajan, Joint Secretary(T) Shri V.Umashankar, Director(PSU) Shri Sanjeev Gupta and other officers were present from DOT. BSNL was represented by CMD Shri Anupam Shrivastava, ED(Finance) Smt. Sujata Ray, Sr.GM(SR) Shri Shamim Akhtar and other officers. From the Forum side Coms. C.Singh (NFTE) Chariman, V.A.N.Namboodiri, Convener Forum, P.Abhimanyu(BSNLEU), K.Jayaprakash(FNTO), Prahlad Rai(AIBSNLEA), K.Sebastin (SNEA), S.V.S.Subrahmaniam(BTEU), Suresh Kumar(BSNLMS), Rasheed Khan(TEPU), H.P.Singh(BSNLOA), Sunil Gautam (SNATTA), R.P.Sahu (AIGETOA), Rakesh Sethi (AIBSNLOA), Hari Singh(BTU BSNL), Rana Pratap(BEA) and S.Raveendran(SEWA BSNL)

பிரச்சனைகள்
பதில்கள்
தொலைதொடர்பு துறையிலிருந்து கார்ப்பரேசன் ஆக மாறும்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்த்ப்பட வேண்டும்.அமைச்சராக இருந்து திரு.ராம்விலாஸ் பஸ்வான் BSNL  நலிவடையாமல் இருக்க அனைத்து நிதிஉதவியும் செய்யபடும் என உறுதி அளித்தார்.ஆனால்கடந்த ஐந்து வருடங்களாக எல்லாநிதி உதவிகளும் நிறுத்தப்பட்டு நலிவடையும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.   நிறுத்தப்பட்ட அனைத்தும்திருப்ப தரவேண்டும். USOF மூலமாக வரவேண்டிய ரூ.1250கோடி 2012-13 முதல் இன்று வரை வரவில்லை.
கிராமப்புற பகுதிகளுக்கு சேவை செய்வதால் ஏற்படும் ரூ.10,000 கோடி ரூபாய் நஷ்டம் இன்னும் ஈடு செய்யப்படவில்லை. BWA spectrum சரண்டர் செய்த தொகை ரூ.6700 கோடி ரூபாய் உடனடியாக தரப்பட வேண்டும். வருமான வரி விலக்கு அளிக்கப்பட்ட தொகை ரூ.7000 கோடி இதுவரை தரப்படவில்லை.
ஓய்வு ஊதியம் பணம் நாம் தருவதால் வரும் இழப்பான ரூ.2400 கோடி சரிசெய்யப்படவேண்டும்.
TERM CELL ல் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு DOT,தான் தரவேண்டும்.அது BSNL தருவது உடனே நிறுத்தப்பட வேண்டும்.
உபகரணங்கள் வாங்க உடனடியாக ரூ.10,000 கோடி தரப்பட வேண்டும்.
ADC from USOF மூலமாக தரப்படவேண்டிய தொகை ரூ.1250/-கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அது உடனடியாக தரப்படும்.
BWA Spectrum  சரண்டர் தொகை தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
TERM CELL வேலை செய்யும் ஊழியர்களுக்கு கொடுத்த சம்பளம் கூடிய விரைவில் திரும்ப பெறப்படும்.

உடனடி கடன் தொகை ரூ.10,000வங்கிகளிலிருந்து பெற்றுத் தர ஏற்பாடுசெய்யப்படும்

மொபைல்சேவையில் தனியாருக்கு கொடுப்பதை போலவே சரிசமமான் வாய்ப்பு நமக்கும் தரப்படும்.


2007க்கு முன்னும் பிறகும் ஒய்வு பெற்ற தோழர்களுக்கான 78.2% IDA Pension fixation தரப்படவேண்டும்.
இது மேலும் காலதாமதம் ஆவதால் அதிகப்படியான் நஷ்டத்தை ஓய்வு ஊதியம் பெற்றவர்கள் அடைகிறார்கள். மேலும் பென்சன் தருவதில் உள்ள 60சதவீதம்-40 சதவீதம் என்ற நிலை மாற்றப்படவேண்டும். இது நமக்கு கூடுதல் பலுவை தருகிறது. முழுபென்ஷனையும் அரசே வழங்க வேண்டும்.
78.2 கிராக்கைபடி இணைப்பு ஓய்வு ஊதிய பெறும் நபர்களுக்கு உடனடி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பென்சன் தொகை தருவதில் உள்ள சதவீத 60%-40%என்ற விகிதமுறை குறித்து அரசிடம் திரும்பவும் விவாதிக்கபடும். இது குறித்து ஊழியர் தரப்பு கொடுத்த குறிப்புகள்பரிசீலிக்கப்படும்
BSNL and MTNL இணைப்பு கூடாது.
BSNL and MTNLன் இணைப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை
BSNL. காலியாக உள்ள டைரக்டர்கள் போஸ்ட் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்
இது குறித்து அரசுக்கு உடனை தெரிவித்து முடிவு எடுக்கப்படும்
பி.எஸ்.என்.எல் கட்டிடங்கள் போன்ற அசையா சொத்துக்கல் உடனடியாக நமக்கு DOT  மாற்றி தரப்பட வேண்டும்
சொத்து கண்க்கெடுப்பு இன்னும் முழுவதுமாக முடியவில்லை. நிச்சயமாக சொத்து மாற்றம் குறித்து
முடிவு செய்யப்படும்
அனைத்து அரசு நிறுவனங்களும் BSNL  சேவையை மட்டுமே பயன்படுத்து வேண்டும் என அரசு உத்தரவு இடப்படவேண்டும். சேவை குறைபாடு களைய ஊழியர் தரப்பு ஆலோசனைகள் ஏற்கபட வேண்டும்.
BSNL சேவையில் திருப்தி இல்லா காரணத்தால் நிறைய நிறுவனங்கள் அதனை பயன்படுத்துவது இல்லை. இது குறித்து உடனடி முடிவு எதுவும் எடுக்க முடியாது.

நேரடி நியமனம் செய்யபட்டவர்க்ளுக்கு 30% சேவைஇறுதி பலன் கிடைக்கவேண்டும்.குறைவான சம்பள விகிதம் களையப்பட வேண்டும்
இது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.