Saturday, 8 July 2017

இரங்கல் செய்தி



                 

        ஞானதீபம் அணைந்தது






 
தனது இளம் வயது முதல் இறுதி மூச்சுவரை ஒளிர்ந்து வந்த மார்க்ஸிய ஞான ஒளி தனது 97ஆம் வயதில் இன்றுஅதிகாலை மறைந்தது.

தபால் தந்தி ஊழியர்கள் சங்கத் தலைவராக ஒன்றிணைந்த NFPTE  பேரியக்கத்தின் தனிகரில்லா தலைவர் தோழர் ஞானய்யா இன்று கோவையில் மறைந்தார்.
மத்திய மாநில அரசு ஊழியர்களாக உள்ள ஆயி்ரக்கணக்கான 
தோழர்களுக்கு மார்க்சிய ஞானத்தை ஊட்டியவர்.
பணி ஓய்வுக்குப் பின் கட்சி வளர்ச்சியிலும் நல்ல அறிவார்ந்த புத்தகங்கள் எழுதிவதிலும் முழுக் கவனம் செலுத்தியவர்.
தலைவரின் மறைவுக்கு NFTE தஞ்சை மாவட்டம் தனது ஆழ்ந்த அஞ்சலியை செலுத்துகிறது
தோழர் ஞானையா அவர்களுக்கு செவ்வணக்கம்
நல்லடக்கம் நாளை மதியம் நடைபெறும்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நமது சங்க கொடியை அரை கம்பத்தில் பரக்கவிடும்படி (இன்று முதல் மூன்று நாட்கள்) (08-07-2017 TO 10-07-2017)  மாவட்ட சங்கம் அறிவுறுத்தி உள்ளது

Tuesday, 4 July 2017


ஊதியக்குழு அமைத்திடக்கோரி…

NFTE கூட்டணி சங்கங்களின் சார்பாக
தொடர் உண்ணாவிரதம்தஞ்சையில்
  இரண்டாம் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ...











முதல் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ...






















Saturday, 1 July 2017

ஊதிய மாற்றம் கோரி...! கூட்டமைப்பு சார்பாக...! நடைபெறும்...! உண்ணாவிரத போராட்டம்



நம்மில்...! பெரும்பான்மையோருக்கு...!
இதுவே...! கடைசி ஊதிய மாற்றம்...! எனவே...!
சிறப்பான...! ஒரு ஊதிய ஒப்பந்தத்தை..! கட்டமைப்பது...! 
அவசியம்......! என......! உரக்க...! கூவி...! 
திரள்வோம்...! தோழர்களே...!


தஞ்சை CTMX தொலைப்பேசி நிலையத்தில்
உண்ணாவிரத போராட்டம்