Tuesday, 27 June 2017

வாழ்த்துக்கள்



30.06.17                                                                                                  இன்று க்க இருப்பவை பணி நிறைவு..


   பணி நிறைவு பெறும்  அன்பு தோழர

   1. R.SELVARAJAN               TT              MANNARGUDI       
   2.P..RAJENDRAN                 TT              MANNARGUDI 
   3.G. JAYAKUMAR               TT              PAPANASAM
   4. K.SWAMINATHAN          SDE          THANJAVUR  
   5. M.RAJALAKSHMI            SR.S.S      THANJAVUR     
   6. S.KANNAYAN                    TT           AYYAMPETTAI
   7. K.THANGAIYAN               TT            TIRUVARUR  
   8. R.JANAKIRAMAN             TT           THANJAVUR      
   9. V.KANAGU                   SR.TG.M      THANJAVUR                  

  10.   M.DURAIRAJ                        DGM            THANJAVUR 

               அவர்களின் பணி நிறைவுக்காலம் 
இனிமையாய் விளங்கிட  தஞ்சை மாவட்ட NFTE  குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.
        வாழ்க... பல்லாண்டு...

Sunday, 25 June 2017

கிளைச்செயலர்கள் கூட்டம்                                                          

  29.06.2017.   வியாழக் கிழமை
               மாலை  5 மணிக்கு
தொலை பேசி நிலையம் மன்னார்குடி

        தோழர்களே      
                         வருக !
                               
 மாவட்ட சங்கம்

வாழ்த்துக்கள்



Tuesday, 20 June 2017

தொடர் உண்ணாவிரதம்…




BSNL ஊழியர்களுக்கு
ஊதியக்குழு அமைத்திடக்கோரி

ஊதியக்குழு அமைத்திட
DPE வழிகாட்டுதல் வழங்கக்கோரி

NFTE  கூட்டணி சங்கங்கள் சார்பாக
தலைநகர் டெல்லி, மாநிலத்தலைநகர்கள் 
மற்றும் மாவட்டத்தலைநகர்களில்...

ஜுலை 3 & 4 
நாடு தழுவிய 2 நாள்
தொடர் உண்ணாவிரதம்

தோழர்களே…. பங்கு கொள்வீர்…