Friday, 26 May 2017

தோழர்கள் கவனத்திற்கு




CYCLE  ALLOWANCE  RS:45

2011 APRIL TO 2012 MARCH

2012 MARCH TO 2013 APRIL - 2 YEARS

CMA பெற்று வந்த INTERNAL, தோழர்களிடமிருந்து

JUNE 2017 மா சம்ளத்தில் பிடித்தம் செய்ய

நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.17.05.2017 அன்று

SSA INTRANET-ல் LIST போடப்பட்டுள்ளது.

2011 TO 2013 இந் ஆண்டில் OUTDOOR-யில்

வேலை செய்து இருந்தால். SDE மூலம் டிதம்

பெற்று  GM(O) க்கு கொடுக்கவும்.



RURAL ALLOWANCE  RS:100

OVER PAYMENT OF RURAL ALLOWANCE 2009-2010 TO 

2012-2013 4 YEARS பெற்று வந்த

தோழர்களிடமிருந்து JUNE 2017 மா

சம்ளத்தில் பிடித்தம் செய்ய நிர்வாகம்

த்திரவிட்டுள்ளது. 17.05.2017 அன்று SSA 

INTRANET-ல் LIST போடப்பட்டுள்ளது. 

போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு

போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு நடத்துவதற்கு 
மறுஅறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. முந்தைய 09/07/2017 
தேர்வுக்கான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி…

தேர்வு நடைபெறும் நாள் : 20/08/2017
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் : 15/06/2017
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15/07/2017

பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்…
RM/GR’D ஊழியர்கள் மற்றும் 
TSM ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்..

2016ம் ஆண்டிற்கான ஆளெடுப்பாக நடத்தப்படும்..
தேர்வுக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது…
தேர்வு அந்தந்த மாநிலத்தலைநகரில்.. நடைபெறும்…
தேர்வுக்கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
ஆனாலும் கல்வித்தகுதி தளர்த்தப்படவில்லை.
நமது துறையில் பெரும்பான்மையான GR’D தோழர்கள் 
பத்தாம் வகுப்பிற்கு கீழே படித்தவர்கள்தான். 
எனவே தற்போதைய தேர்வு அறிவிப்பால் 
அடிமட்ட ஊழியர்களுக்கு யாதொரு பலனுமில்லை. 
கல்வித்தகுதியைத் தளர்த்தி… 
ஒரு கட்டமாக ஒரு சிறப்புத்தேர்வு நடத்தினால் மட்டுமே
ஊதியத்தில் தேக்கநிலையிலும்… 
உத்தியோகத்தில் ஏக்க நிலையிலும் உள்ள 
அடிமட்ட RM/GR’D ஊழியர்கள் பலன் பெறுவர்...

Wednesday, 17 May 2017

பாபநாசம் தொலைப்பேசி நிலையத்தில்



87th

தோழர் ஜெகன் பிறந்த நாள்

கோஷமிட்டு உரையாற்றி கொண்டாடினோம்.




அதில் சில காட்சிகள்  









      

Tuesday, 16 May 2017

வாழ்த்துக்கள்

87th
வாழ்க தலைவர் ஜெகன் புகழ்...வாழ்க வாழ்க!! 


உலகத்தொலைத்தொடர்பு நாள்

Monday, 1 May 2017

மேதினி போற்றும் மே தினம் !
இன்று காலை முதல் மதியம் வரை தஞ்சையின் பல தொலைபேசி நிலையங்களுக்கு சென்று கொடி ஏற்றி கோஷமிட்டு உரையாற்றி மேதினத்தை கொண்டாடினோம்.             
அதில் சில காட்சிகள்                         

  CTMX 
  



CTO
KRSU


SRSU

SOUTH



MCRLU

RRSU


PRSU