Wednesday, 12 April 2017

இலாகா தேர்வு



டெலிகாம் டெக்னீசியன்-
இலாகா தேர்வு

டெலிகாம் டெக்னீசியன்
(டெலிகாம் மெக்கானிக்)
பதவிகளுக்கான இலாக்காத்தேர்வு
09/07/2017
அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
S.S.L.C., தேர்ச்சி பெற்ற RM/GR’D ஊழியர்கள் தேர்வெழுதலாம்.
விண்ணப்பிக்கும் நாள் : 01/06/2017
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24/06/2017
தேர்வுக்கட்டணம்
ரூ.750/= பொதுப்பிரிவினர்
ரூ.500/= SC/ST பிரிவினர்.
தமிழகம் மற்றும்
சென்னைத்தொலைபேசிக்கும் சேர்த்து
சென்னையில் தேர்வு நடைபெறும்.
தேர்வு நேரம் : 10.00 to 12.30
2.30
மணி நேரம்..
இலாக்காப்பயிற்சி = 50 மதிப்பெண்கள்
பொது அறிவியல் மற்றும் கணிதம் = 50 மதிப்பெண்கள்


மாவட்டத்தில் ஓரிருவருக்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள் இந்த வாய்ப்பப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Saturday, 8 April 2017

தலை(முறை)  நிமிர்த்திய தலைவன்...
ஏப்ரல் 8 - தோழர்.குப்தா பிறந்த நாள்

Wednesday, 5 April 2017

வருந்துகிறோம்



தோழர். J.மகேந்தின்  JE தஞ்சை 
 அவர்கள்(05.04.2017)இன்று உடல்நலக்குறைவால் 
 இயற்கை எய்தினார்.

குடும்பத்தினருக்கு மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.




Tuesday, 4 April 2017

JTO தேர்வு முடிவுகள்





11/12/2016 அன்று நடைபெற்ற 
JTO இலாக்காத் தேர்வு முடிவுகள் 
இன்று 03/04/17 வெளியிடப்பட்டுள்ளன. 
அகில இந்திய அளவில் 2662 தோழர்கள் தேர்வு
 பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகம் மற்றும் சென்னையைச் சேர்த்து 
294 தோழர்கள் தேர்வு பெற்றுள்ளனர். 
தஞ்சை மாவட்டத்தில் 10 தோழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 
.

தேர்வு பெற்ற தோழர்கள் 

1.D.JOYSHANKARI                      6.M.KARTHIK
2.R.JAGAJEEVAN                        7.R.NITHYA
3.S.VISHNUKUMAR                   8.G.GUNALAN
4.A.JEEVIAVATHY                      9.R.ILAVARASI    
5.B.VINU                                   10.L.GOPIKRISHNAN

தஞ்சை   மாவட்டத்தில் தேர்ச்சியுற்ற தோழர்கள் அனைவரும்
NFTE நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.