Friday, 9 December 2016

TAMILNADU CIRCLE


அதிகாரிகள் சங்கத்தேர்தல் முடிவுகள் 

07/12/2016 அன்று நடைபெற்ற 
அதிகாரிகள் சங்கத்தேர்தல் முடிவுகள் 
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்த வாக்குகள்  = 44412
பதிவான வாக்குகள் = 42007
செல்லாத வாக்குகள் = 251

முதலிடம் SNEA சங்கம்  = 20128 வாக்குகள்  - 45.32 சதம் 
இரண்டாமிடம் AIBSNLEA சங்கம் = 18438 வாக்குகள் - 41.52 சதம் 
மூன்றாமிடம் AIBSNLOA  சங்கம் = 760 வாக்குகள் - 1.71 சதம் 

அதிகாரிகள் சங்க அங்கீகார விதிகளின்படி..
35 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று...
முதலிடம் பெற்ற...SNEA சங்கம் 
முதன்மைச்சங்கம் என்ற தகுதியைப் பெறுகிறது..

15 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று...
இரண்டாமிடம் பெற்ற... AIBSNLEA சங்கம் 
SUPPORT ASSOCIATION என்ற தகுதியைப் பெறுகிறது.

வெற்றி பெற்ற சங்கங்களுக்கு நமது வாழ்த்துக்கள்...


அதிகாரிகள் சங்க தேர்தல்
அதிகாரிகள் சங்க தேர்தல் ....
ஜனநாயக முறைப்படி தேர்தல் ...
யாராவது  ஒருவர் மட்டுமே வெல்லமுடியும் ...
இதுவே ...ஜனநாயக தீர்ப்பு ...
தேர்தலில் ....முந்தியவரும் .....
முந்தியவருக்கு ...பிந்தியவரும் ....
தொழிற்சங்கங்களும்  சேர்ந்து ...
BSNL
காப்போம் ...
வாழ்த்துக்கள் !
Congratulations!! We won in 17 out off 20 Districts. Grand victory for SNEA in Tamilnadu.

        

      






SSA                  Total         polled        SNEA       AIBSNLEA
                         Votes 
TNJ
116
113
51
55




 
 TN TOTAL  3466           3353        1718       1192







Tuesday, 6 December 2016

நமது ஆழ்ந்த அஞ்சலி.

நமது பொது செயலர் சிங் அவர்களது துணைவியார் லீலாவதி தேவி இன்று காலை 10.10 அளவில் காலமானார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Monday, 5 December 2016

இரங்கல்

வருந்துகிறோம்... தமிழகத்தின் இரும்பு பெண்மணி அவர்... துணிச்சலில் இவருக்கு நிகர் எவருமே இல்லை... (05.12.2016) இரவு உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார்.  அவரை இழந்து வாடும் அவரது இயக்கத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்....
இயக்கத்தினருக்கு குடும்பத்தினருக்கு மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Sunday, 4 December 2016

வெற்றி பெறச்செய்வோம் வேலை நிறுத்தத்தை...





BSNL  நிறுவனத்தைத் துண்டாடத்துடிக்கும் 
மக்கள் விரோத மத்திய அரசின் முடிவை எதிர்த்து 

செல் கோபுரங்களை நம்மை விட்டுச் செல்ல விடமாட்டோம் 
என்ற உறுதியுடன் அனைத்து சங்கங்களும் பங்கு கொள்ளும் 
டிசம்பர் 15 ஒரு நாள்  அகில இந்திய 
வேலை நிறுத்தத்தை  வெற்றிகரமாக்குவோம்...

ஓங்கி ஒலிக்கட்டும் உரிமைக்குரல்கள்... 
ஓங்கி உயரட்டும் உரிமைக்கரங்கள்....

Saturday, 3 December 2016

வாழ்த்துக்கள்

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

புனித மெக்கா நகருக்கு 
உம்ரா என்னும் 
புனிதப்பயணம் செல்லும் 
NFTE அகில இந்தியத்தலைவர் 
தோழர்.இஸ்லாம் அகமது 
அவர்களின்  புனிதப்பயணம் 
சிறக்க வாழ்த்துகின்றோம்...

Thursday, 1 December 2016

அஞ்சலி




இந்திய பொதுவுடைமைக் கட்சியின் 
மூத்த தோழர். நல்லக்கண்ணு 
அவர்களின்  துணைவியார் 
திருமதி.இரஞ்சிதம் அம்மாள்
அவர்கள் உடல்நலக்குறைவால் 
இன்று  01/12/2016  இயற்கை எய்தினார்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.