Tuesday, 22 November 2016

மாநாடு





24.11.2016 அனைத்து கிளை செயலர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.



Monday, 14 November 2016

இரங்கல்



Image result for kanneer anjali photo
வருந்துகிறோம்…

           தோழர். M.ரவி TT- திருக்காட்டுப்ள்ளி (14.11.2016) இரவு உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் தோழரது பிரிவில் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Thursday, 10 November 2016

கூட்டம்.



கிளைச் செயலர்கள் கூட்டம்.
  நாள்; 12-11-2016 ,   நேரம்: காலை 10 மணி  , இடம்:தஞ்சை CTO வளாகம்.
         மாவட்ட சங்க அலுவலகத்தில் 
பொருள்:   மாவட்ட மாநாடு  
    தல மட்ட நிலைமைகள் ,இதர ஊழியர் பிரச்சினைகள் .

    வேண்டல்: தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும் 


Thursday, 3 November 2016

GPF



இந்த மாதம் GPF நவம்பர் 10-க்குள் பட்டுவாடா செய்யப்படவுள்ளது. ஆகவே GPF விண்ணப்பத்தை நவம்பர் 8-ந் தேதிக்கு முன்னதாக தங்களது ERP-ESSல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
                                       மாவட்ட சங்கம்