Saturday, 23 July 2016

சார்பாளர்கள்


SDOP                     -28
TVN                       -23
MGN                      -10
KTN                       -05
GM(O)                   -09
PSM                      - 06                                                                                              SDOT TVN           -05
AYP                       -03
CTMX                    -04
SDOT TNJ             -02
TVY                       -02
PTK                        -11
TTP                        -07 
VRM                      -11
MTU                     - 01    

TOTAL=  127 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
வேலூர்  மாவட்டத் தோழர்கள் நெடுமாறன்,அல்லிராஜா,மதியழகன்,சென்னகேசவன்,வெங்கடேசன் உள்ளிட்ட வரவேற்புகுழுத் தோழர்களுக்கு தஞ்சை மாவட்ட  சங்கத்தின் மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  


                            





வேலூர் மாநாடு

வாழ்த்துக்கள்


வெற்றி மாநாடு, எழுச்சி மாநாடு,                  

 வேலூரில் பிரம்மாண்டமாய் நடந்த மாநில மாநாட்டில் 
மாநிலத் தலைவராக தோழர் புதுச்சேரி  P.காமராஜ், அவர்களும் 
மாநிலச்செயலராக இளந்தோழர் தஞ்சை K.நடராஜன் அவர்களும்
மாநிலப் பொருளராக கோவை  L. சுப்பராயன் அவர்களும் 
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



தஞ்சை N.மேகநாதன், மாநில துணைச் தலைவராகவும் 






 
 
தஞ்சை A. லைலாபானு சிறப்பு அழைப்பாளராகவும் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் . 






புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் தஞ்சை மாவட்டச்  சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள் .

                            வேலூர் நடந்த மாநில மாநாட்டில்
                     தேர்ந்டெடுக்கப்பட்ட 
            புதிய நிர்வாகிகள் பட்டியல் 

 

மாநாட்டு காட்சிகள்




















Monday, 18 July 2016

மத்திய சங்க போராட்ட அறைகூவல் 

டெல்லியில் நடைபெற்ற நமது மத்திய சங்க 
தேசிய செயற்குழு கீழ்க்காணும்  பிரச்சினைகள் தீர்விற்காக 
போராட்ட அறைகூவல் விடுத்துள்ளது.
 
கோரிக்கைகள் 
  • போனஸ் 
  • 78.2 IDAவில் வீட்டு வாடகைப்படி 
  • நாலுகட்டப் பதவி உயர்வில் SC/ST தோழர்களுக்கு சலுகைகள் 
  • RM மற்றும் GRD தோழர்களின் தேக்கநிலை ஊதியத் தீர்வு 
  • TM பயிற்சி முடித்த RM தோழர்களை TM பதவியில் அமர்த்துதல்... 
  • BSNL நேரடி ஊழியர்களுக்கு விடுப்பைக் காசாக்கும் வசதி 
  • மரணமுறும் BSNL நேரடி ஊழியர்களின் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் 
  • வணிகப்பகுதி உருவாக்கத்தில் தொழிற்சங்கங்களைக்  கலந்து ஆலோசித்தல் மற்றும் குறைகளைக் களைதல்
  • BSNL நேரடி ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டத்தை இறுதி செய்தல் 
  • ஊழியர் விரோத CDA 55II(b)ஐ நீக்குதல் 
  • மருத்துவத் திட்டத்தை மேம்படுத்துதல் 
  • TM  தேர்வெழுத கல்வித்தகுதியைக் குறைத்தல் 
  • வங்கிகளில் உள்ளது போல் 4வது சனிக்கிழமையை விடுமுறையாக்குதல்.

போராட்ட அறைகூவல் 
 
16/09/2016 
அனைத்துக்கிளைகளிலும் 
ஆர்ப்பாட்டம் 

23/09/2016
மாநில மாவட்டத்தலைநகரங்களில் 
தர்ணா