SL
|
BRANCHS
|
SECRETARYS
|
MAMBERS
|
1.
|
SDOP THANJAVUR
|
F.AROCKIADOSS
TT TELEPHONE EXCHANGE CTO COMPOND,
THANJAVUR-1
9486105825
|
68
|
2.
|
CTMX THANJAVUR
|
S.RAJESH SR TS(OP)
TELEPHONE EXCHANGE
MARIESCONER,THANJAVUR
9486103281
|
12
|
3.
|
GM(O) THANJAVUR
|
K.CHINNAPPA
SR TS(OP)
GM(O)
BSNL ,BALAJI NAGAR
MC
ROAD,THANJAVUR
9443195888
|
44
|
4.
|
ORATHANAD
|
R.NAGARAJAN TT
TELEPHONE
EXCHANGE
ORATHANAD
9486105976
|
06
|
5.
|
SDOT
THANJAVUR
|
S.PANDURENGAN TT
TELEPHONE
EXCHANGE
VALLAM.
9486107232
|
11
|
6.
|
PAPANASAM
|
K.SELVARAJ TT
TELEPHONE
EXCHANGE
PAPANASAM.
9486103189
|
18
|
7.
|
AMMAPETTAI
|
A.RENGARAJAN TT
TELEPHONE
EXCHANGE
AMMAPETTAI
9486107458
|
07
|
8.
|
TIRUVAIYARU
|
C.PADMANABAN TT
TELEPHONE
EXCHANGE
TIRUVAIYARU
9486106890
|
08
|
9.
|
VEDARANYAM
|
K.VEDANAYAGAM TT
TELEPHONE
EXCHANGE
VEDARANYAM
TIRUVARUR(DT)
9486108119
|
15
|
10.
|
MANNARGUDI
|
K.KALIDOSS TT
TELEPHONE
EXCHANGE
MANNARGUDI
9486106472
|
32
|
11.
|
TIRUVARUR
|
K.THANGAMANI JE
TELEPHONE
EXCHANGE
M.R.SONS
OPPOSITE
TIRUVARUR-610001
9486109155
|
61
|
12.
|
SDOT
TIRUVARUR
|
M.SEETHARAMAN TT
TELEPHONE
EXCHANGE
COAXIAL
BULDING, OLD TNJ SALAI TIRUVARUR
9486108895
|
27
|
13.
|
KOOTHANALLUR
|
P.RAJASEKARAN TT
TELEPHONE
EXCHANGE
KOOTHANALLUR
9486109178
|
13
|
14.
|
PATTUKOTTAI
|
S.KRISHNAMOORTHY TT
TELEPHONE
EXCHANGE
PATTUKOTTAI
9486105980
|
35
|
15.
|
TIRUTHURAIPUNDI
&
MTU
|
S.KALAISELVAN TT
TELEPHONE
EXCHANGE
TIRUTHURAIPUNDI
9486107245
|
20
|
16.
|
AYYAMPETAI
|
S.GNANASUDAR TT
TELEPHONE
EXCHANGE
AYYAMPETAI
9486103243
|
07
|
TOTAL MAMBERS
|
385
|
||
T.PANNEERSELVAM TT
DISTRICT SECRETARY
THANJAVUR
9486105820
|
|||
Saturday, 16 July 2016
THANJAVUR SSA
Friday, 15 July 2016
சென்னை கூட்டுறவு சங்க... செய்திகள்...
11-07-2016 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் கூட்டத்தில்...
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- சாதாரணக் கடனுக்கான வட்டி 16% சதவீதத்திலிருந்து 15% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- வட்டி குறைப்பு 11-07-2016 முதல் அமுலுக்கு வருகிறது.
- நகைக்கடனுக்கு மட்டும் இது பொருந்தாது.
- கல்விக்கடன் ரூபாய். 10,000/- 18-07-2016 முதல் வழங்கப்படும்.
- விழாக்கால முன்பணம் ரூபாய். 10,000/- 18-07-2016 முதல் வழங்கப்படும்.
- RGB உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடிய சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 3-வது வாரத்தில் நடைபெறும்.
Wednesday, 6 July 2016
கூட்டம்.
காட்சிகள்
நாள்; 12-07-2016 நேரம்: காலை 10 மணி
இடம்: தஞ்சை CTO வளாகம்.
மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைத்தல்
கிளைச் செயலர்கள் கூட்டம்.
நாள்; 12-07-2016 நேரம்: காலை 10 மணி
இடம்: தஞ்சை CTO வளாகம்.
மாவட்ட சங்க அலுவலகத்தில்
பொருள்: தமிழ் மாநில மாநாடு ...ஜூலை 21-22.
மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைத்தல்
தேர்தல் களப்பணியாற்றிய தோழர்களுக்கு பாராட்டும்.
தல மட்ட நிலைமைகள்
இதர ஊழியர் பிரச்சினைகள்
வாருங்கள்!எல்லாவற்றையும்வெளிப்படையாகப் பேசுவோம்!
வேண்டல்: தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும்
தோழமையுடன்,
S. பிரின்ஸ் T.பன்னீர்செல்வம் தலைவர் செயலர்.
S. பிரின்ஸ் T.பன்னீர்செல்வம் தலைவர் செயலர்.
Tuesday, 5 July 2016
Saturday, 2 July 2016
Friday, 1 July 2016
தமிழகத்தில் மாவட்டங்கள்
வணிகப்பகுதிகளாகப் பிரிப்பு
SSAs into BUSINESS AREAS in TAMILNADU
தமிழகத்தில் ERP முழுமையாக அமுலானதைத் தொடர்ந்து தற்போதைய SSA எனப்படும் தொலைத்தொடர்பு மாவட்டங்கள்
BUSINESS AREA எனப்படும் வணிகப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு
டெல்லி தலைமையாகத்தால் உத்திரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் கீழ்க்கண்டவாறு 10 வணிகப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------
வணிகப்பகுதி இணைக்கப்படும் மாவட்டம்
---------------------------------------------------------------------------------------------------------------
கோவை - நீலகிரி
மதுரை - காரைக்குடி
நாகர்கோவில் - திருநெல்வேலி
பாண்டிச்சேரி - கடலூர்
சேலம் - தர்மபுரி
தஞ்சாவூர் - கும்பகோணம்
தூத்துக்குடி - விருதுநகர்
வேலூர்
ஈரோடு
திருச்சி
-------------------------------------------------------------------------------------------------------------
- வேலூர், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்கள் வழக்கம் போல் தனித்து செயல்படும். சிறிய 7 மாவட்டங்கள் பெரிய மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
- வணிகப்பகுதிகள் மனிதவளம்,நிதி,திட்டம் மற்றும் பொருள் கொள்முதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
- இணைக்கப்பட்ட சிறிய மாவட்டங்கள் வலைப்பின்னல் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
- வணிகப்பகுதிகள் உருவாக்கத்தால் ஊழியர் மாற்றல் இருக்காது. ஊழியர்களுக்கான மாற்றல் எல்லை பழைய SSA என்ற அளவிலேயே இருக்கும்.
- 20/08/2016க்குள் மேற்கண்ட வணிகப்பகுதி உருவாக்கம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
ஜூலைIDAஉயர்வு
01/07/2016
முதல் IDA
2.4 சதம் உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்தப்புள்ளிகள் 114.8 சதம்.
(112.4 + 2.4)
Subscribe to:
Posts (Atom)





























