Wednesday, 6 July 2016

கூட்டம்.

காட்சிகள்























 


     கிளைச் செயலர்கள் கூட்டம்.

    நாள்; 12-07-2016 நேரம்: காலை 10 மணி     இடம்: தஞ்சை CTO வளாகம்.
         மாவட்ட சங்க அலுவலகத்தில் 

பொருள்:  தமிழ் மாநில மாநாடு ...ஜூலை 21-22.  

  மாவட்ட மாநாடு வரவேற்புக்குழு அமைத்தல் 
  தேர்தல் களப்பணியாற்றிய தோழர்களுக்கு பாராட்டும்.

   தல மட்ட நிலைமைகள்
   இதர ஊழியர் பிரச்சினைகள்

    வாருங்கள்!எல்லாவற்றையும்வெளிப்படையாகப்                          பேசுவோம்!  
வேண்டல்: தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கவும் 


                                                                                                                                                           தோழமையுடன்
          S.
பிரின்ஸ்                                                       T.பன்னீர்செல்வம்          தலைவர்                                                                         செயலர்.      
 


Saturday, 2 July 2016

Friday, 1 July 2016

தமிழகத்தில் மாவட்டங்கள் 
வணிகப்பகுதிகளாகப்  பிரிப்பு 
SSAs into  BUSINESS AREAS in  TAMILNADU

 தமிழகத்தில் ERP  முழுமையாக அமுலானதைத் தொடர்ந்து தற்போதைய SSA  எனப்படும் தொலைத்தொடர்பு மாவட்டங்கள் 
BUSINESS AREA எனப்படும் வணிகப்பகுதிகளாக பிரிக்கப்பட்டு
டெல்லி தலைமையாகத்தால்  உத்திரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் கீழ்க்கண்டவாறு 10 வணிகப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------
வணிகப்பகுதி           இணைக்கப்படும் மாவட்டம்
---------------------------------------------------------------------------------------------------------------
கோவை                    - நீலகிரி 
மதுரை                      - காரைக்குடி 
நாகர்கோவில்        - திருநெல்வேலி 
பாண்டிச்சேரி          - கடலூர் 
சேலம்                        - தர்மபுரி 
தஞ்சாவூர்                 - கும்பகோணம்       
தூத்துக்குடி               - விருதுநகர் 
வேலூர்   
ஈரோடு 
திருச்சி     
-------------------------------------------------------------------------------------------------------------
  • வேலூர், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டங்கள் வழக்கம் போல்  தனித்து செயல்படும். சிறிய 7 மாவட்டங்கள் பெரிய   மாவட்டங்களுடன்  இணைக்கப்பட்டுள்ளன.
  • வணிகப்பகுதிகள் மனிதவளம்,நிதி,திட்டம் மற்றும் பொருள் கொள்முதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

  • இணைக்கப்பட்ட சிறிய மாவட்டங்கள்  வலைப்பின்னல் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
  • வணிகப்பகுதிகள் உருவாக்கத்தால் ஊழியர் மாற்றல் இருக்காது. ஊழியர்களுக்கான மாற்றல் எல்லை பழைய SSA என்ற அளவிலேயே இருக்கும்.

  • 20/08/2016க்குள் மேற்கண்ட வணிகப்பகுதி உருவாக்கம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
    •           ஜூலைIDAஉயர்வு                                                           

      01/07/2016 முதல்  IDA  
      2.4 சதம்  உயர்ந்துள்ளது.
      இத்துடன்  மொத்தப்புள்ளிகள்   114.8 தம்.
        (112.4 + 2.4)
    •  

Sunday, 19 June 2016

வாழ்த்துக்கள்




விருதுநகர் மாவட்ட மாநாடு 18.06.2016 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது
தோழர் ஜி.ராகவன் மாவட்டத்தலைவராகவும்
தோழர் என்,ராமசேகர் மாவட்டச் செயலராகவும் 
தோழர்பி.செல்வராஜ்மாவட்டப்பொருளராகவும்


 ஒருமனதாகத்தேர்வுசெய்யப்பட்டனர்.