Wednesday, 4 May 2016

தேர்தல் பரப்புரை



03.05.2016 இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார   கூட்டம்கிளைதலைவர்A.செல்லையன்    தலைமையில் நடைபெற்றது.
   செயல்தலைவர்:தோழர்.செல்லப்பாண்டியன்)TEPU
மாநில உதவிச் செயலர் தோழர். G.S. முரளிதரன்
M.விஜய் ஆரோக்கியராஜ் மாவட்ட செயலர் குடந்தை
தோழர் C..குணசேகரன் மாநிலத் துணைச் செயலர் SEWA

 மாநிலத் துணைச் செயலர்  தோழர். K.நடராஜன்,

தோழர் M.முருகையன் மாவட்டச்  செயலர்     SEWA தோழர் S.பிரின்ஸ்மாவட்ட தலைவர்  
தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச்செயலர்      கூட்டத்தில் JCM உறுப்பினர் N.மேகநாதன்
தோழர் S.சேகர் மாவட்டச்  செயலர் TEPU
 C. நாடிமுத்து.   D. கலைச்செல்வன்.     R.K.ராஜேந்திரன்.

தோழியர் A.லைலாபானு அவர்களும்   
   கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 தோழர்கள் மிக உற்சாகத்துடன்  கூட்டணி தோழமை சங்கங்களின் தலைவர்கள், கிளைச் செயலர்கள்  தோழர்கள் கலந்து கொண்டனர்.



வருஷம் பதினாறு 
BSNL வயது பதினாறு 
வளங்கள் பதினாறு..

வளமாய் வாழ்ந்திட..
வரிசை எண் பதினாறு..

வாக்களிப்பீர்... 
வரிசை எண் 16ல்... 
இணைந்த கரங்களில்...






























Monday, 2 May 2016

தேர்தல் பிரசாரம்

130வது மேதினச்  சிறப்புக்கூட்டம் 
ல்ம் 
     தோழர். S. பிச்சையா தலைமையில் 
தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச்            செயலர்                முன்னிலையில் 

          தோழர் S  .பிரின்ஸ் மாவட்ட தலைவர்
                  செங்கொடியேற்ற  
                   JCM உறுப்பினர் தோழர்  N.மேகநாதன்
        தோழர். K.நடராஜன், NFTE
   தோழியர் A.லைலாபானு அவர்களும்   
சிறப்புரையாற்ற 

தோழர் .N.மேகநாதன் தலைமையில் 

இன்று  ONT, VLM,TVY,TPL பகுதியில்

ஒவ்வொரு தோழரையும் சந்தித்து வாக்கு           சேகரித்தனர்.
130வது மேதினச்  சிறப்புக்கூட்டம் 
CTO அலுவகத்தில் 
     தோழர். S.ஆறுமுகம் தலைமையில் 
தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச்  செயலர்                                           முன்னிலையில் 
செங்கொடியேற்ற 
          தோழர் S  .பிரின்ஸ் மாவட்ட தலைவர்  
                   JCM உறுப்பினர் N.மேகநாதன்
     தோழர். K.நடராஜன், NFTE
சிறப்புரையாற்ற 
இனிதே நடந்து முடிந்தது...

மே மாதம் மாற்றங்களின் மாதம்...
இம்மாதத்தில் தமிழக மக்களுக்கும் 
BSNL ஊழியர்களுக்கும் 
நல்லதொரு மாற்றம் நடந்தே தீரும் 
என்ற நம்பிக்கையை மேதினக்கூட்டம் தந்தது.












தேர்தல் பிரசாரம்


அஞ்சலி ..
தோழர். D. ரெங்கநாதன் 

கடலூரின் மூத்த தலைவர் 
தோழர். ரெங்கநாதன் 
அவர்கள்  உடல்நலக்குறைவால் 
இன்று 02/05/2016 இயற்கை எய்தினார்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.
நல்லடக்கம் நாளை 03/05/2016 
சிதம்பரம் அருகில் உள்ள 
அவரது சொந்த ஊரில் நடைபெறும்.