Monday, 21 December 2015
மீலாடி
நபி
விடுமுறை
தேதி
மாற்றம்
மீலாடி
நபி
விடுமுறை
தேதி
23-12-2015
புதன்கிழமைக்கு பதிலாக
24-12-2015
வியாழக் கிழமையாக
மாற்றியும்
தமிழ்மாநில
நிர்வாகத்தால்
உத்தரவிடப்பட்டுள்ளது
.
Friday, 11 December 2015
தஞ்சை மாவட்ட BSNL
Friday, 4 December 2015
தஞ்சை மாவட்டசங்க வேண்டுகோள்
Wednesday, 25 November 2015
WORKS COMMITTEE
30-11-2015
காலை
11-
மணியளவில்
தஞ்சை
GM
அலுவலக
த்தி
ல்
,
WORKS COMMITTEE
கூட்டம் நடைபெறும்.
Tuesday, 24 November 2015
பிஎஸ்என்எல் நேசம் கோல்டு 500க்குதான் முழு டாக்டைம்
பிஎஸ்என்எல்
நேசம்கோல்டு
திட்டத்தில்
முழு
டாக்டைம்
குறைந்த
பட்ச
ரீசார்ஜ்
500
ஆக
உயர்த்தப்பட்டுள்ளது
.
பிஎஸ்என்எல்
நிறுவனம்
நேசம்
கோல்டு
திட்டம்
அறிமுகம்
செய்திருந்தது
.
இதற்கு
50
எம்பி
டேட்டா
, 25
எஸ்எம்எஸ்
மட்டுமின்றி
குடும்பத்தினர்
மற்றும்
நண்பர்களுடன்
குறைந்த
கட்டணத்தில்
பேச
5
எண்களை
இணைத்துக்
கொள்ளலாம்
.
மேலும்
இந்த
திட்டத்தில்
இணைப்பு
வாங்கும்போது
இலவச
நிமிடங்களும்
உண்டு
.
பல்வேறு
பலன்கள்
அடங்கிய
நேசம்
கோல்டு
பிளானுக்கு
வாடிக்கையாளர்
மத்தியில்
நல்ல
வரவேற்பு
இருந்தது
.
இதையடுத்து
இந்த
திட்டத்தை
அடுத்த
ஆண்டு
பிப்ரவரி
21
ம்
தேதி
வரை
பிஎஸ்என்எல்
நீட்டித்துள்ளது
.
அதேநேரத்தில்
முழு
டாக்டைம்
சலுகையாக
இந்த
திட்டத்தில்
முன்பு
குறைந்த
பட்சம்
200
ஆக
இருந்தது
. 200
மடங்குகளில்
400, 600
என
ரீசார்ஜ்
செய்யும்போது
முழு
டாக்டைம்
கிடைக்கும்
.
தற்போது
இதை
500
ஆக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது
.
இந்த
புதிய
அறிவிப்பு
நேற்று
அமலுக்கு
வந்துள்ளது
.
தனியார்
தொலைத்தொடர்பு
நிறுவனங்கள்
100
க்கு
கூட
முழு
டாக்டைம்
வழங்கும்போது
,
பொதுத்துறை
நிறுவனமான
பிஎஸ்என்எல்லின்
புதிய
அறிவிப்பு
வாடிக்கையாளர்
மத்தியில்
அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது
.
இது
பிஎஸ்என்எல்
சேவையில்
இருந்து
வெளியேற
தூண்டுவதுபோல்
ஆகிவிடும்
என்று
வாடிக்கையாளர்கள்
அதிருப்தி
தெரிவித்துள்ளனர்
.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)