Thursday, 11 June 2015

ஜூன் - 12 தோழர். விச்சாரே நினைவு தினம்


 


தோழர்.விச்சாரே

வீழ்ந்தது   NFTE என்னும் எக்காளம் மாற்றி 
  எழுந்தது  NFTE என இரும்பூதெய்த வைத்த
வீழாத்தலைவன்விச்சாரே
நினைவு போற்றுவோம்.





Monday, 8 June 2015

போராட்டம் ஒத்திவைப்பு


 
 
ஒப்பந்த ஊழியர்களுக்கான பிரச்சினைகளை வலியுறுத்தி 10-06-2015 அன்று சென்னையில் நடைபெறவிருந்த பெருந்திரள் தர்ணா போராட்டம் இன்று  (8-5-2015) நடைபெற்ற மாநில முதன்மைப் பொதுமேலாளர் உடனான மாநில செயலர்களின்முதல்கட்டபேச்சுவார்த்தையில்ஏற்பட்டசில முன்னேற்றத்தின் அடிப்படையில் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்த கட்ட பேச்சு வார்த்தை ஜூன்-12 அன்று நடைபெறுகிறது.

ஜூன் - 7 தோழர் ஜெகன் நினைவு நாள்










மாநிலதுணை செயலர் தோழர் K.நடராஜன் நிறைவுரையாற்றினார்.100க்கும் மேற்பட்ட தோழர்களும்,தோழியர்களும் கலந்து கொண்டனர்





Friday, 5 June 2015

ஜூன் - 7 தோழர் ஜெகன் நினைவு நாள்




     தோழர் ஜெகனின் நினைவுகள் நமக்கு மாறாத உற்சாகத்தையும்       தெம்பையும் அளித்த காலம் நிழலாடுகிறது.   
பொறுமையும், சகிப்புத் தன்மையும், போர்க்குணமும், சக தோழரிடம், தொழிற்சங்கத்திடம்   பழகும் பாங்கும், நேர்மையான அரசியலும் நாம் இன்னும் கற்றுத் தேற வேண்டியிருக்கிறது  என்பதை உணர்வோம், ஒப்புக் கொள்வோம்.   


10.06.15 சென்னையில் பெருந்திரள் தார்ணா . . .

அருமைத் தோழர்களே ! ஒப்பந்த ஊழியர்களின் பிரச்சனை தீர்விற்கு 10.06.15 அன்று சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் இணைந்து நடத்த உள்ள  பெருந்திரள் தார்ணாவிற்கு  இப்போதிருந்தே திட்டமிட்டு தோழர் களை திரட்டிட வேண்டுகிறோம். . . . போஸ்டர் இங்கே கிளிக் செய்யவும்.