பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.இஸ்லாமிய இயக்கப் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்றவர் நாகூர் ஹனிபா. 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்த நாகூர் ஹனிபா திருமண வீடுகள், மேடைக்கச்சேரி என்று தொடர்ந்து பாடினார்.கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்ட திருமண வீடுகளில் பாடியுள்ளார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபா உயிர் பிரிந்தது.
Thursday, 9 April 2015
ஒப்பந்த ஊழியர்
விலைவாசிப்படி VDA உயர்வு
01/04/2015 முதல் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA
விலைவாசிப்படி கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.
UNSKILLED WORKERS
A பிரிவு நகரம் B பிரிவு நகரம் C பிரிவு நகரம்
புதிய கூலி
348
290
233
பழைய கூலி
332
276
222
----------------------------------------------------------------------------------------------
ஒரு நாள்
உயர்வு 16
14
11
மாதந்திர உயர்வு
480
420
330
VDA உயர்வுக்குப்பின்
மொத்த சம்பளம்
10440
8700
6990
EPF பங்களிப்பு 12 %
1253
1044
839
-------------------------------------------------------------------------------------------------
நிகர மாத சம்பளம்
9187
7656
6151
--------------------------------------------------------------------------------------------------
தோழர்கள் தங்கள் பகுதிகளில் VDA உயர்வை
ஏப்ரல் 2015 முதல் அமுல்படுத்தவும்,
மேலே குறிப்பிட்ட கூடுதல் சம்பளம்
வழங்கப்படுகின்றதா எனவும் கவனம் செலுத்த வேண்டும்.
Friday, 3 April 2015
Wednesday, 1 April 2015
Subscribe to:
Posts (Atom)

