Tuesday, 6 January 2015
BSNL - ஊழியர்கள் - அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று 06.01.2015 கையெழுத்து இயக்கமும் தர்ணா போராட்டமும் துவக்கம்
BSNL - ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு "கையெழுத்து இயக்கம் தர்ணா" போராட்டமும் 06.01.2015 இன்று காலை 10.00 மணியளவில் LIC ஊழியர் சங்கத்தின் தோழர்.ரா.புண்ணியமூர்த்தி அவர்கள் முன்னிலையில் தஞ்சை CTMX- அலுவலகத்தின் முன் எழுச்சியுடன் துவங்கப்பட்டுள்ளது.
Sunday, 4 January 2015
THE GOVERNMENT TELECOM EMPLOYEES
CO-OPERATIVE SOCIETY LTD,CHENNAI
90th RGB பேரவை கூட்டம் O3-01-2015 சென்னையில் நடைபெற்றது.
1. கம்ப்யூட்டர் லோன் ரூபாய் 30,000 பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும்.
2 .சாதாரண கடன் ரூபாய் 6லட்சமாக உயர்த்தி வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்படும்.குடும்ப நல நிதி முழு கடனுக்கான இன்சூரன்ஸ்க்காக உயர்த்தப்படுகிறது.
3.THRIFT FUNDக்கான வட்டி 9 சதம் வழங்கப்படும்.
4. நகைக்கடன்பணிஓய்வுபெற்றவர்களுக்கும் வழங்கப்படும்.
5.RECURRING DEPOSITக்கான வட்டி உயர்த்தி1சதம்வழங்கப்படும்
6. லாப பங்கு தொகையாக Dividend 12% சதம் இம்மாதம் வழங்கப்படும்.
7. குடும்பநல நிதி ரூ800லிருந்து ரூ1200 ஆக உயரும். 8. Thrift fund ரூ 500 லிருந்து ரூ800 ஆக உயரும். தோழமையுள்ள.. S. இளங்கோவன், RGB தஞ்சை

Friday, 2 January 2015
செய்திகள்
01/01/2015 முதல் IDA 2.2 சதம் உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்த IDA 100.3 சதம் ஆகும்.
IDA இணைப்பிற்கான குரல்
ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரமிது.
============================================================
NFTE உறுப்பினர் சந்தா
மாதம் ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி 2015ல் இருந்து அமுலுக்கு வரும்.
மத்திய சங்கம் ரூ.6/=
மாநில சங்கம் ரூ.9/=
மாவட்ட சங்கம் ரூ.10/=
============================================================
ஜனவரி மாத GPF மற்றும் விழாக்கால முன்பணம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 03/01/2015க்குள் அந்தந்த மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்.
மாநில நிர்வாகம் 05/01/2015க்குள் விண்ணப்ப விவரங்களை அனுப்பிட மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அது.. சரி.. போன மாதம் போட்ட GPF என்னாச்சு? என்ற உங்கள் கேள்வி புரிகிறது. இரண்டு மாத GPFம் சேர்த்து பட்டுவாடா செய்யப்படும் என்பது கணக்கதிகாரிகளின் பதிலாகின்றது.
============================================================
தள்ளி வைக்கப்பட்ட தமிழ் மாநில செயற்குழு
10/02/2015 அன்று சென்னையில் நடைபெறும் என்று
மாநிலச்சங்கம் அறிவித்துள்ளது.
============================================================
நமது service mobile -ல் Balance -ஐ
*124*2# என dial செய்து தெரிந்து கொள்ளலாம்!
ERP-ல் சம்பள பட்டியல்
(PAY SLIP) விபரம் அலுவலர்கள் அணைவரும் தெரிந்து கொள்வதற்கு சென்னை CGM(O)/ மாநிலநிர்வாகம் வழிகாட்டுதலையும், PAY SLIP பெறுவதற் கான புதிய SAP Netweaverportal போர்ட்டல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ERP-ல்PAYSLIP- பார்பதற்க்கு /print எடுப்பதற்கு THANJAVUR SSA SITE-ல் உள்ள "ERP ESS Portal"லை கிளிக் செய்தால்SAP Netweaverportalஸ்கிரின் மிளிரும், அதில் User ID ஆக தங்களது HRMS.NO முதல் எண்ணை தவிர்த்து பதிவு செய்யவும், பின்பு PASS WORD ஆக bsnltn@123 யை பதிவு செய்ய PASS WORD மாற்றுவதற்கு ஸ்கிரின்ல் தங்களது புதிய சொந்த PASS WORD பதிவு செய்யவும். அப்போது கிடைக்கும் Benefits and Payments கிளிக் செய்தால் தங்களது சம்பள பட்டியல் கிடைக்கும்.(குறிப்பு: இந்த மாதத்திற்கான சம்பள பட்டியலில்"ப்ரபோசன் டாக்ஸ்"பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை குறிப்பிடப்படாததால், சம்பள மொத்தத்தில் வித்தியாசம் வருகிறது. அதேபோன்று மற்றொரு விஷயம் அனைவரும் கவனிக்க வேண்டியது ERP-ல்PAYSLIP பார்பதற்கு பிரதிமாதம் 20-மதேதி வரைதான் முடியும்)
------- இங்கே கிளிக் செய்யவும்.--------------
Subscribe to:
Posts (Atom)