Saturday, 6 September 2014

                வேலை வாய்ப்பு

         அஞ்சல் துறையின் பணிகள்


ம் நாட்டின் அஞ்சல் துறை பல நூற்றாண்டுகளைக் கடந்து வரலாற்று சிறப்புடைய தொன்மையான துறையாகும்கிழக்கிந்தியக் கம்பெனி காலத்திலேயே தமிழ் நாட்டிலும் அஞ்சல் செயல்பாடுகள் துவங்கிவிட்டனஇன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக -மெயில்எஸ்.எம்.எஸ்., மொபைல் என்ற மாற்றங்கள் வந்த போதும் உணர்வுபூர்வமான தகவல் பரிமாற்றத்திற்கு இத்துறையே அடையாளமாக இருக்கிறது.

வேலை வாய்ப்பு 


ராணுவத்தில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு


பாதுகாப்புப் படைகளில் மிகவும் முக்கியமானதும், நமது நாட்டை அச்சுறுத்தும் சவால்களுக்கு பதிலடியாகவும் திகழும் இந்திய ராணுவம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. அர்ப்பணிப்பு உணர்வுகளுடன் உயிரையே துச்சமாக மதித்து இந்த தேசத்தைக் காக்கும் படைவீரர்களைக் கொண்ட இந்திய ராணுவப் படை சர்வ தேச அளவில் அறியப்படுகிறது. இந்தப்

ONAM


Friday, 5 September 2014

Thursday, 4 September 2014

Wednesday, 3 September 2014

பயன்மிகு 

பணிக்குழுப்பட்டறை 


02/09/2014 அன்று ஈரோட்டில் பணிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை பயன்மிகு வகையில் சிறப்புடன் நடந்தேறியது. 

தோழர்.இலட்சம் தலைமையேற்றிட ஈரோட்டுத் தோழர்கள்.யாசின்,பழனிவேலு 
ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர். 
ஈரோட்டுச்சிந்தனையாளர்  தோழர்.மாலி அவர்கள் சிந்தனையைத்தூண்டும் நல் துவக்கவுரையாற்றினார். 
தோழர்.குமார் இலாக்காவின் இன்றைய 
பிரச்சினைகளை விரிவுபட எடுத்துரைத்தார். 

தனது தந்தையாரின் மறைவையொட்டி நமது CGM கலந்து கொள்ள இயலவில்லை. எனவே கூடுதல் பொறுப்பு வகிக்கும் சென்னைத்தொலைபேசி CGM தனது நம்பிக்கை தரும் 
நல்வாழ்த்துக்களை நமக்குத் தெரிவித்திருந்தார். 

ஈரோட்டுப்பொதுமேலாளர் திரு.வெங்கடசுப்பிரமணியன் 
தனது வாழ்த்துரையில் பணிக்குழுவின் முக்கியத்துவம் 
குறித்து சிறப்புடன் உரையாற்றினார். 

புதுமைச்சிந்தனையாளர் மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்கள்  
நமது தேசத்தில் மக்கள் முதலீடு மங்கி வருவதையும்,  தனியார் முதலீடு தங்கு தடையின்றி பொங்கிப்பெருகுவதையும், இதனைக்கவனத்தில் இருத்தி  தொழிற்சங்கங்கள் செயல்பட வேண்டிய 
அவசியத்தையும் அருமையாக எடுத்துரைத்தார். 

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பணிக்குழு உறுப்பினர்கள் 
தங்களது மாவட்ட அனுபவங்களை எடுத்துரைத்தனர். 

அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன், 
அகில இந்தியச்செயலர் தோழர்.ஜெயராமன், 
மூத்த வழிகாட்டிகள் தோழர்கள்.ஜெயபால்,சேது 
ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

மாநிலப்பொருளர். தோழர்.அசோகராஜன் நன்றியுரை நிகழ்த்தினார். 

உதவும் உள்ளங்கள் என்ற அமைப்பினை நடத்தி வரும் ஈரோட்டுத்தோழர்கள் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப்பரிசினை வழங்கியும்,
 மலைவாழ் மாணவர்களின் அடிப்படைத்தேவைகளுக்காக 
நிதி உதவி வழங்கியும் தங்கள் ஈர நெஞ்சினை வெளிப்படுத்தினர். 

BSNL வளர்ச்சிக்காக பணிக்குழுவை செம்மைப்படுத்திடும் 
முயற்சியைத் துவக்கி  வைத்த 
நமது தமிழ் மாநிலச்சங்கத்தை வாழ்த்துவோம். 

மிகச்சிறப்பாக பட்டறையை நடத்தி முடித்த
 ஈரோட்டுத் தோழர்களைப் பாராட்டுவோம்...

கார்ட்டூன் . . . கார்னர் . . .


Tuesday, 2 September 2014



  டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணியாற்ற வாய்ப்பு 


திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 87 இடங்களுக்கு டிப்ளமோ அல்லது ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 

14
இடங்கள் (பொது - 10, ஒபிசி - 2, எஸ்சி - 1, எஸ்டி - 2). 
சம்பளம்: 
ரூ.9,300 - 34,800. 
வயது: 
35
க்குள்

கார்ட்டூன் . . . கார்னர் . . .


Monday, 1 September 2014

                                                            
                                      BHARAT SANCHAR NIGAM  LIMITED                                                                                         (A Government of India Enterprise)
                                   O/o General Managar,BSNL Thanjavur-7
                                                        ********
                                                    CIRCULAR
                                                   -------------------
                                              All are known that for any expenditure fund requirement is to be Projected to circle office. Payment can be made by SSA only after fund is allotted  by the circle office.SSA is answerable for any excess/short utilization of fund.

                                                     Inorder to ascertain the exact amount of fund required towords  Festival Advance and ensure payment to all those who are applying, a list of forth  coming festivals and last date to apply for festival advance is given below.
             
                                                     All are requested to apply well inadvance, so as to reach the  applications to this section on or before the last date noted against each festival.


SLNO
Name of the Festival
  Date of the Festival
  Last date for receipt of
       applications
1.
Dussera
      01.10.14
          30.08.14
2.
Ghandhi Jayanthi
      02.10.14
          30.08.14
3.
Dussera(Vijayadasami)
      03.10.14
          30.08.14
4.
Bakrid
      06.10.14
          30.08.14
5.
Diwali
      23.10.14
          15.09.14
6.
Christmas day
      25.12.14
          15.11.14

                                                    The payment of Festival Advance is subject to the receipt of fun From Circle Office.



                                                                                                          Accounts Office(Drawal)
                                                                                                                         O/o GM , BSNL,
                                                                                                                             Thanjavur.